Sunday, July 25, 2010

இந்த இணையதளத்திற்கு வருகை தந்துள்ள ராகவேந்திரர் பக்தர்களின் பாதம் பணிந்து வரவேற்கிரேன்.தமிழ்நாட்டில் உள்ள ம்ருத்திக ப்ருந்தவனம் குறித்த தகவல்களை திரட்டும்
திருப்பணிகளில் முதலாவதாக தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள ப்ருந்தாவனம் குறித்து பார்க்கலாம்.